உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.3,500 கோடி ராணுவ உதவி

வாஷிங்டன்: உக்ரைனுக்கு 450 மில்லியன் டாலர்( சுமார் ரூ.3,500 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. பீரங்கி ராக்கெட் அமைப்புகள், கவச வாகனங்கள், 1,200 கையெறி கண்டு லாஞ்சர்கள், 2,000 எந்திர துப்பாக்கிகள் வழங்கிறது.

Related Stories: