சொல்லிட்டாங்க...

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக எட்டுவோம்.

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே செவி சாய்க்கப்படும். நாட்டின் தேசிய ஹீரோக்களுக்கு அல்ல.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் அக்னி பாதை திட்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மாநிலத்தை 2ஆக பிரிக்க வேண்டும் என்ற யோசனை மாநிலஅரசிடம் கிடையாது.  ஒருங்கிணைந்த கர்நாடகாவை எந்த நிலையிலும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம்.

- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Related Stories: