வெளியானது அட்டவணை

விம்பிள்டன் ஓபன்  நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில்  ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கான போட்டி  அட்டவணை நேற்று வெளியானது. ஆடவர் பிரிவில் போட்டியின் முதல் இடத்தில் உள்ள செர்பிய வீரர் ஜோகோவிச்(3வது ரேங்க்) முதல் சுற்றில் கொரிய வீரர் சூன்வூ குவானுடன்(75வது ரேங்க்)மோதுகிறார்.

அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை போலாந்தின் இகா ஸ்வியாடெக்,  தகுதிச் சுற்றில் முன்னேறிய குரோஷியாவின்  ஜெனா ஃபெட்(254வது ரேங்க்) உடன் விளையாடுகிறார்.

Related Stories: