அமைச்சர்கள் பெயரை கூறி ரூ.1.31 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்தவர் கைது..!!

சென்னை: அமைச்சர்கள் பெயரை கூறி ரூ.1.31 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வேலை மற்றும் டெண்டர் வாங்கித் தருவதாக அமைச்சர்கள் பெயரை சொல்லி விஜயகுமார் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

Related Stories: