நெல்லை அருகே ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் கைது

நெல்லை: திசையன்விளை மகாலட்சுமி என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். நில அளவீடு தொடர்பாக லஞ்சம் பெற்றபோது மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு ஆய்வாளர் ராபின்சிங்கிடம் சிக்கினார்.

Related Stories: