சொல்லிட்டாங்க...

* திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* வேலைவாய்ப்பு உருவாக்குவதோடு, வளரும் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய இலக்குகளை அடைய கூட்டு முயற்சி அவசியம். - பிரதமர் மோடி

* அதிகாரம், தங்களை விட்டு ஒரு நிமிடம் கூட கைவிட்டு சென்று விடக்கூடாது என்பதே பாஜவின் கொள்கை ஆகும். - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

* அதிருப்தி எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் உத்தவ் தாக்கரே பல்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. - காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதிவிராஜ் சவான்

Related Stories: