×

பதவி வெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல; அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம்: வைத்திலிங்கம் ஆவேசம்

சென்னை: பதவி வெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல; அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார். கூட்டுத் தலைமைக்கு ஒப்புக் கொண்டால் சமாதானத்திற்கு தயார் எனவும் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் கூறினார்.


Tags : Position Mania, General Assembly, Organ Drama, Vaithilingam
× RELATED சென்னை சென்ட்ரலில் சிக்னல் கோளாறு; அரைமணி நேரம் காத்திருந்த பயணிகள்