×

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்தினருக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அடிக்கடி நிகழும் பட்டாசு விபத்துகளை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Cuddalore Fireworks Plant ,Bannerselvam , Cuddalore, Fireworks Factory, Explosives, O. Panneerselvam
× RELATED டேங்கர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு