×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தே.ஜ. கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தே.ஜ. கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவை தேர்வு செய்ததற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடிப்படை பிரச்னை பற்றிய திரௌபதி முர்முவின் புரிதல், நாட்டின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்புக்குரியது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Tags : NDA ,PM Modi ,Delhi ,Presidential ,Draupadi Murmu , Delhi, Prime Minister Modi, Presidential candidate Draupadi Murmu
× RELATED மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான...