காய்களின் மகத்துவம்

நன்றி குங்குமம் தோழி

* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும்.

*  முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும்.

*  பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.

*  தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.

*  கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.

*  பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.

*  பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.

*  பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.

Related Stories:

>