தோழி சாய்ஸ்: டபேடா சில்க் ஸ்பெஷல்

நன்றி குங்குமம் தோழி

டபேடா சில்க் ஸ்பெஷல்

புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக விழாக்கள் படையெடுக்கின்றன. சமீபத்தில் பெண்களின் பார்வை இந்த நீண்ட டபேடா பட்டு கவுன்கள் மீது விழ ஆரம்பித்துள்ளது. பார்க்க மேக்ஸி கவுன் தோற்றமும் கொடுக்கும் மேலும் விழாக்கால கிராண்ட் லுக்கும் கொடுக்கும் என்பதால் இதற்கு பெண்கள் ஜாலியாக டிக் செய்யத் துவங்கியுள்ளனர். மேலும் பட்டு பார்டர் சகிதமாக வருவதால் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கள் மட்டுமின்றி திருமணம், வீட்டு விசேஷங்களில் கூட அணியலாம். சரியான அக்ஸசரிஸ்கள் தேர்வு செய்தால் ஜொலிப்பீர்கள்.

டபேடா சில்க் கவுன் சூட்

புராடெக்ட் கோட்: NAVYA VOL 6-DAIMOND-LIGHT

ரூ. 2475

பச்சை நிற ஹேண்ட் கஃப்

புராடெக்ட் கோட்: 12721252

ரூ. 750

பச்சை நிற டஸ்ஸெல் காதணி

புராடெக்ட் கோட்: JEW1102051

ரூ. 150

கோல்டன் நிற காலணி

புராடெக்ட் கோட்: 35-1675-28-37

ரூ. 499

கோல்டன் நிற பொட்லி பேக்

புராடெக்ட் கோட்: B08MQJN4NS

ரூ. 799

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

>