×

ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற்றது UIDAI

டெல்லி: ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை UIDAI திரும்ப பெற்றது. ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.


Tags : UIDAI , UIDAI has withdrawn the circular not to provide full number with Aadhar card
× RELATED தொலைந்து விட்டாலும் இனி கவலையில்லை 50...