சென்னை டி.ராஜேந்தரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | May 29, 2022 TD ராஜேந்தர் கே. ஸ்டாலின் சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்குடியில் இருந்து நாளை காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு
நில அபகரிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு: ஐகோர்ட் அறிவிப்பு
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது: இந்திய கம்யூ. மாநில செயலர் முத்தரசன் பேச்சு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை..: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்