×

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Kerala ,Indian Meteorological Department , Southwest monsoon begins in Kerala: Indian Meteorological Department warns
× RELATED மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை;...