இந்தியா தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி May 29, 2022 பிரதமர் மோடி தஞ்சை டெல்லி: தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு