×

தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி

டெல்லி: தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 


Tags : PM Modi ,Thanjai , Prime Minister Modi thanks the Tanjore Women's Self Help Group for sending the interlocutor toy
× RELATED சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்க கொள்கை மாற்றம்: பிரதமர் மோடி பேச்சு