முதல்வருடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சந்திப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்தனர். 

Related Stories: