சொல்லிட்டாங்க...

பாஜவின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு தலைகுனிவு ஏற்படக்கூடிய எந்த செயலையும் நாங்கள் செய்யவில்லை.    :- பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் விட்டுக் கொடுத்த பல உரிமைகள் பாஜ தலைமையிலான ஆட்சியில் மீட்கப்பட்டு வருகிறது. இதுதான் நேருவுக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம்.   :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

ஒரு மாநிலத்துக்கு பிரதமர் செல்லும்போது அவரிடம் முதல்வர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். இதை பெரிதுபடுத்தி பாஜவை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.    :- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பாஜ தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, ஆதாரம் வெளியிடுவேன் என்கிறார். ஆனால், சொல்றதோட விட்டு விடுகிறார்.   :- தேமுதிக பொருளாளர் பிரேமலதா

Related Stories: