இந்தியா ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்பு குழந்தைக்கு அனுமதி மறுப்பு: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் dotcom@dinakaran.com(Editor) | May 28, 2022 ராஞ்சி வானூர்தி நிலையம் இண்டிகோ விமான நிலையம் டெல்லி: சிறப்பு குழந்தையை ஏற்றிச்செல்ல மறுத்த விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மே 7ல் ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டது.
மடிப்பாக்கம் பாதாள சாக்கடை விவகாரம்; கால நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்
ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்
தங்கக் கடத்தலில் பினராயி விஜயனுக்கு தொடர்பு என முழக்கம்: கூச்சல் குழப்பத்தால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பத்ரா குடியிருப்பு மோசடி விவகாரம்!: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!
உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி-திருப்பதியில் எஸ்பி தலைமையில் நடந்தது
ஆன்லைன் கேம், கேசினோவுக்கு 28% ஜிஎஸ்டி?.. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு..!