குற்றம் கடலூர் அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 28, 2022 கடலூர் கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அரிசி மூட்டை வாங்கித் தருவதாக கூறி மோசடி; பெண்ணின் தாயை கொன்று சுடுகாட்டில் புதைப்பு: கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம்
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்