தமிழகம் சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனில் திடீர் தீவிபத்து May 28, 2022 ஆம்னி வான் சலேம் சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் தனது குடும்பத்தோடு கோடைவிழாவுக்கு சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது.
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்; ரூ.9,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ்
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!
மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!!