சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.   

Related Stories: