சென்னை பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் முறையை எளிமையாக்கியது தமிழக அரசு dotcom@dinakaran.com(Editor) | May 28, 2022 தமிழ்நாடு அரசு சென்னை: பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம்செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியது. குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கணவன், மனைவி இறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்: பல்லாவரம் அருகே பரபரப்பு
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!
முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது.: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்: சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
நெஞ்சு வலி காரணமாக காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆட்டோ ஓட்டுனர்: உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவல்துறையினர்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை நுங்கம்பாக்கத்தில் சவுத் ஸ்போர்ட்ஸ் என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சில நாட்களாக ஏற்ற தாழ்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை...ஒரு சவரன் ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை