சென்னை பல்லாவரம் அருகே மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, 2 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டார். பொழிச்சலூரில் மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் எதற்காக தற்கொலை செய்தார் என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

Related Stories: