சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு

சென்னை: சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவரில் இருந்த மனித எலும்புக் கூடை வேப்பேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: