தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி.: உயர்நீதிமன்றம்

சென்னை: தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்ய நீதிபதி சந்திரசேகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: