நூல் விலை உயர்வு.: பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியது

சென்னை: நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது. மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. 

Related Stories: