சென்னை அம்பத்தூரில் மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை

சென்னை: சென்னை அம்பத்தூரில் மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோதலில் கொல்லப்பட்ட உதயகுமார்(23) உடலை அம்பத்தூர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதயகுமாரை கொலை செய்துவிட்டு தப்பிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: