சொல்லிட்டாங்க...

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான்.    :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.    :- பிரதமர் மோடி

கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்பு நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவதால் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது இருந்து வருகிறது.   :- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்மொழியை பிரபலப்படுத்த கடும் முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது.   :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: