பழங்குடியினருக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: பழங்குடியினருக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மலை, திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலிகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: