பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பஸ் பாஸ் வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்

Related Stories: