நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கக் கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மெத்தமனாக இருப்பதாக கூறி எல்லமலை சாலையில் மக்கள் மாறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரூற்று பாறை பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஆனந்த் என்பவர்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: