ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சுவிஸ் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பங்கேறப்பின் தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய முதலீட்டார்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: