இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது: எம்.பி. தயாநிதி மாறன்

சென்னை: இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது என்று எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம்,குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அதிகப்படியான திட்டங்களை வழங்குகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Related Stories: