மதுரை-தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கியது

மதுரை : மதுரை-தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கியது. மதுரை - தேனி ரயில் சேவை திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. மதுரை - தேனி இடையிலான ரயில் கட்டணத்தொகை ரூ.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: