இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு..!!

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வீக்கம் லியனகே ஜூன் 1-ம் தேதி பொறுப்பேற்கிறார்.

Related Stories: