மகன் பாடம் சொல்லிக் கொடுத்ததால் தேர்ச்சி பெற்ற தந்தை: தந்தைக்கு மகன் ஆற்றிய உதவி,

கர்நாடக: கர்நாடக மாநிலம் மைசூரில் 28 ஆண்டுகள் பின் மகனின் உதவியால் தந்தை 10ம் வகுப்பு தேர்வில்  தேர்ச்சி பெற்றுள்ளார். 42வயது ரகமதுல்லா என்பவர் 1994ம் ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தார் அதன் பிறகு 2004ம் ஆண்டு முயற்சித்த போதும் தோல்வியை கெட்டியது  இந்த நிலையில் ரகமாத்துள்ளவின் மகன் முகமது பாரான் வேலை முடிந்து தனது தந்தை வீட்டுக்கு வந்தபின் அவருக்கு பாடம் கற்றுக்கொடுத்தான் அதன் பலனாக 333 மதிப்பெண்கள் பெற்று தற்பொழுது ரகமதுல்லா தேர்ச்சி பெற்றுள்ளார்.

 இது தனது வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்று இதுக்கு தன் மகனே கரணம் என்றும் அவர் நெகழ்சியுடுன் தெரிவித்துள்ளார் ரகமதுல்லாவின் மகன் முகமது பாரான் 98 சதவித மதிப்பெண்னுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவுளான்.

Related Stories: