மணப்பாறை நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு..!!

திருச்சி: மணப்பாறை நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கூட பங்கேற்காததால் நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: