தேயிலை உற்பத்தி அதிகரித்தும் விலை இல்லை என வேதனை: குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டதில் பசுந்தேயிலை மற்றும் தேயிலை தூள் விற்பனை அதிகரித்தபோதிலும் உரிய விலை கிடைக்காதது விவசாயிகள்ளை கவலையில் அழ்த்தியுள்ளது, நீலகிரி மாவட்டதில் தேயிலை சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது  குறிப்பாக குன்னுரில் உற்பத்தியாகும் தேயிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் உள்ளூர் வெளியூர்  மட்டுமல்லாது வெளிநாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது.

இந்நிலையில் பசுந்தேயிலை உற்பத்தி அதிகரித்தபோதும் அதன் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது விவசாயிகள் கவலை அடைய செய்ந்துள்ளது. எனவே பசுந்தேயிலை உரிய விலை கிடைக்க அரசு குறைந்த பட்சம் ஆதார விலையை நிர்ணியக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார். பசுந்தேயிலை கிலோ 10க்கும் குறைவாக கிடைப்பதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர், எனவே குறைந்த பட்சம் ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போரட்டத்தில் ஈடுபடப்போவதாக தேயிலை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: