மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற புகாரில் 30 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன்..!!

மதுரை: மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற புகாரில் 30 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2020- 2021ல் நடந்த மேலாளர் உள்ளிட்ட 61 பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பணி நியமனம் பெற்ற 30 பேரை பால்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் ஜவஹர் விசாரிக்க உள்ளார்.

Related Stories: