தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னை ஆவடியில் 9 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னை அருகே உள்ள ஆவடியில் 9 செ.மீ. மழை பதிவானது. சோழவந்தான், நடுவட்டம், தாமரைபாக்கத்தில் தலா 6 செ.மீ., வேப்பந்தட்டை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, முகையூரில் 5 செ.மீ. மழை பதிவானது.

Related Stories: