மணமக்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மணமக்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திரு.வி‌.க.நகரில் நடைபெற்ற 9 ஏழை ஜோடிகளின் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசினார். தங்கத் தாலி, பீரோ, கட்டில், மிக்ஸி, அடுப்பு, சமையலுக்கான பாத்திரங்கள் உள்ளிட்டவை புதுமண தம்பதியருக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

Related Stories: