சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.89 கோடியில் கால்பந்து மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை பல்லவன்சாலையில் உள்ள மைதானத்தில் கால்பந்து மைதானம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைய உள்ளது. வரைபடம் மூலம் மைதான கட்டமைப்பை அதிகாரிகள் முதல்வரிடம் எடுத்து கூறினர்.

Related Stories: