வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் உத்தரவு

சென்னை: வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று தணிக்கை செய்ய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உத்தரவிட்டார். வட்டாச்சியர் அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகளை தணிக்கை செய்ய தெரிவித்தார்.

Related Stories: