மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 8,464 கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,539 கனஅடியில் இருந்து 8,464 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.09அடியாகவும், நீர் இருப்பு 90.45 டிஎம்சியாகவும் உள்ளது. நீரானது வினாடிக்கு 5,000 கனஅடியாக வெளியேற்றப்படுகிறது.

Related Stories: