சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் கிஷோர் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிஷோரை கைது செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: