திருவள்ளூரில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்ததில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவள்ளூர் : வெங்கத்தூரில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. போலிவாக்கத்தில் இருந்து ஆன்லைன் வர்த்தகத்தின் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிச் சென்ற போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: