செனகல் நாட்டு மருத்துவமனையில் தீ விபத்து : 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

செனகல் : மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகரில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: