சொல்லிட்டாங்க...

இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது.

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் எப்போதும் நாட்டில் சுதந்திரமாக குரல் கொடுக்க விரும்புகிறேன். மோடி அரசை எதிர்க்கும் வகையில், கூட்டணி அமைக்க விரும்புகிறோம்.

- காங்கிரசிலிருந்து விலகிய கபில்சிபல்

தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசும் கூட்டத்தினர் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

Related Stories: