சென்னை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம் dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. செங்கல்பட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
மெரினா கடற்கரையில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 20 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: காவல்துறை விளக்கம்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் கல்வி உதவி தொகையுடன் மாணவர் சேர்க்கை: காஞ்சி கலெக்டர் தகவல்
முகப்பேரில் அதிகாலை விபத்து; நின்றிருந்த லாரி மீது மோதிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது: டிரைவர் காயம்; டிராபிக் ஜாம்
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும்; நத்தம் விஸ்வநாதன் பேட்டி
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்